preloader

வாலிபர் கூடுகை

நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை..பிரசங்கி 12:1

வாலிபர் மத்தியில் எழுப்புதல் ஏற்பட பள்ளி, கல்லூரி விடுதிகளில் வாலிபர் பிள்ளைகள் மத்தியில் ஊழியம் செய்யும் பைபிள் உலகம் ஊழியர்களுக்காக ஜெபிப்போம். உங்கள் வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிக்க நம்முடைய bible உலகம் ஜெப குழுவுடன் இணையுங்கள். நம்முடைய. வாலிபர்களின் எதிர்காலம் சிறக்க ஜெபிப்போம். அதற்காய் உழைப்போம். தொடர்பு கொண்டு வாலிப பிள்ளைகளின். கல்விக்காக ஜெபிக்க கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு உதவ அன்போடு அழைக்கிறேன்.