சிறார்கள் நாளைய திருச்சபை மற்றும் சமுதாயத்தின் தலைவர்கள். "சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடம் கொடுங்கள்" என்று நமது ஆண்டவர் இயேசு சொன்னார். நமது Bu team சிறுவர் ஊழியம் செய்யவும், சிறுவர் ஊழியம் செய்யும் ஞாயிறு பள்ளி ஆசிரியர்களை உற்சாகப்படுத்தவும் செய்கிறோம்.ஆசிரியர் பயிற்சி மற்றும் சிறுபிள்ளைகள் மத்தியில் ஊழியம் செய்து வருகிறோம், தூய ஆவியார் கிருபையாலே அனேக இளம் சிறார்கள் இயேசுவை அறிந்து கொள்கிறார்கள்.தங்கள் வாழ்வின் நாயகராக நமது ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொள்ள உற்சாகப்படுத்துகிறோம்.
#சிறுவர்களுக்கு கதை சொல்லுதல்
#பாடல் கற்றுத் தருதல்
#குழு விளையாட்டுகள் மூலம் சுவிசேஷம் சொல்லுதல் #படக்கதை புத்தகங்கள் உருவாக்க ஆசிரியர்களுக்கு கற்றுத் தருதல்
#ஞாயிறு பள்ளி பிள்ளைகளுக்கு எளிய வழியில் பாடத்திட்டம் உருவாக்குதல்
#யூடியூப் மற்றும் இணைய வழி தளத்தில் சிறுவர் ஊழியம் செய்தல் #பொம்மைகள் மற்றும் பிற உபகரணங்கள் உதவியுடன் நற்செய்தி அறிவித்தல் #சிறுவர்கள் கிறிஸ்துவின் எதிர்கால சீடர்கள் திருச்சபையின் வழிகாட்டிகள். வாருங்கள் சிறுவர் ஊழியம் செய்வோம்.