preloader

மிஷனரிகளை தாங்குதல்

விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார். 2 கொரிந்தியர் 9:10

கிராமங்களில். சுவிசேஷம் பிரசங்கித்து வரும் கிராம ஊழியர்களை நாம் பொருளாதாரத்திலும் பொருள் உதவினாலும் தாங்கி வருகிறோம். இதற்காய். ஜெபி கின்ற மாதந்தோறும் இந்த ஊழியர்களை தாங்குகின்ற. பிள்ளைகளை. ஆண்டவர் எழுப்ப. கிருபை செய்வாராக. நீங்களும் மாதந்தோறும் கிராம திருச்சபை ஊழியர்களை பொருளாதார தேவைகளை சந்திக்க உதவலாம். கிராம ஊழியர்களின் பயண செலவுகள் சந்திக்கப்பட. மாதந்தோறும் கிராம திருச்சபையின் தேவைகள் சந்திக்கப்பட. நம்மது பைபிள் உலகம் அலுவலரை தொடர்புகொள்ளுங்கள்.

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
யோவான் 10:9 வாருங்கள் இறையரசை இணைந்து கட்டுவோம்