preloader

பப்பெட் ஷோ

அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே, அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். மத்தேயு 25:20

பைபிள் உலகம் சார்பாக சிறுவர்கள் மத்தியில். கிராமங்களில். மற்றும் நகர திருச்சபைகளில். ஞாயிறு பிள்ளைகள் மத்தியில். பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலமாக சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. உங்கள் திருச்சபையிலும் puppet show நடத்த நீங்கள் விரும்பினால். எங்கள். பைபிள் உலகம் BU puppet Team ஐ தொடர்புகொள்ளுங்கள். வாருங்கள் இறையரசை இணைந்து கட்டுவோம்.