preloader

வேத வினா போட்டி நடத்துதல்

NEED

ஒவ்வொரு நாளும். யூடியூப் youtube வழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு அனேகர் பதில் அளிக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் யூடியூப் இல் வேத வினா போட்டி கேள்விகள் கேட்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு மாதமும் நம்முடைய bible Ulagam உலகம் மாதாந்திர இதழில் வேத வினா போட்டி நடத்தப்படுகிறது. பிள்ளைகள் வேத அறிவை வளர்க்க பெரியோர்களும் வேதத்தை தியானிக்க வேத வினா போட்டியில் உங்களை பங்கேற்க அழைக்கிறேன். யூடியூப் மற்றும். நம்ம bible உலகம். மாதாந்திர பத்திரிகையில் நடத்தப்படும் வேத வினா போட்டிகளில் பங்கேற்க அன்போடு அழைக்கிறேன். மற்றவர்களையும் பங்கேற்க. உற்சாகப்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.