திருச்சபைகள் தெரு, சபைகள். ஆக வேண்டும். சுவிசேஷம் எங்கும் சென்று அடைய வேண்டும். தெருக்களில் கூடி ஜெபிப்போம் வாருங்கள். நம்ம bible உலகம் ஊழியங்கள் செய்யும் தெருமுனை ஊழியங்களில் பங்குகொள்ள உங்களை அழைக்கிறேன். அதற்காக ஜெபிக்க உங்களை கேட்டுக் கொள்கிறேன். கிராம திருச்சபைங்களோடு இணைந்து தெருமுனை ஊழியம் செய்து வருகிறோம். இந்த ஊழியத்தை தாங்குவதற்காக ஜெபியுங்கள் பங்கு பெற. வாலிபர்களை உற்சாகப்படுத்துங்கள்.